டாஸ்மாக் வருமானம் என்பது பெருமை அல்ல! பட்டமளிப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

நாகர்கோவிலில் செயல்படும் ANNAI NIVETHA ELECTROPATHY MEDICAL COLLEGE-ல், 14-வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இதில் படிப்பை முடித்த மாணவ, மாணவிகளுக்கு மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் பட்டங்களை வழங்கி வாழ்த்துரை … Continue reading டாஸ்மாக் வருமானம் என்பது பெருமை அல்ல! பட்டமளிப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!